skip to main
|
skip to sidebar
சொல்லவா........???
[(ரகசியம்)]
Friday, January 9, 2009
வழி
அகம் காடும் உன் முகம்.
பரம்
புரிய
வைக்கும்
சரம்
.
ஞானத்தின்
திறவுகோல்
தியானம்
.
உலகில்
உன்னை மட்டும்
தேடிக்கண்டுப்பிடித்துவிடு
இறைவனை
கண்டுபிடிப்பது
கஷ்டமில்லை
.
பயன்
சித்தார்த்தனுக்கு
போதி
கிடைத்தது
நமக்கு
புத்தன்
கிடைத்தான்
!
நாம்
யாருக்கு
என்னவாக
கிடைக்கப்போகிறோம்
?
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Labels
கவிதை
(1)
யோகா
(1)
வழிமுறை
(1)
About Me
jaffar
View my complete profile
Blog Archive
►
2010
(2)
►
March
(1)
►
February
(1)
▼
2009
(19)
►
December
(1)
►
November
(2)
►
October
(7)
►
September
(4)
►
February
(3)
▼
January
(2)
வழி
பயன்
Followers