Friday, January 9, 2009

பயன்

சித்தார்த்தனுக்கு போதி கிடைத்தது
நமக்கு புத்தன் கிடைத்தான்!
நாம் யாருக்கு என்னவாக
கிடைக்கப்போகிறோம்?

No comments:

Post a Comment