Friday, January 9, 2009

வழி





அகம் காடும் உன் முகம்.
பரம் புரிய வைக்கும் சரம்.
ஞானத்தின் திறவுகோல் தியானம்.
உலகில் உன்னை மட்டும் தேடிக்கண்டுப்பிடித்துவிடு
இறைவனை கண்டுபிடிப்பது கஷ்டமில்லை.

No comments:

Post a Comment